கடந்த 14-12-2012 அன்று அல்கர்ஜ் கிளையின் சஹானா பகுதியில் மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ.வழுத்தூர் அன்சாரி அவர்கள் கூட்டத்தை துவக்கி வைத்தார். பின்னர் ரியாத் மண்டலம் சார்பாக மண்டல துணைச் செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன் “முன்மாதிரி முஹம்மத்(ஸல்)” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.அதை தொடர்ந்து நிர்வாக செய்திகள் பரிமாறப்ப்பட்டன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
அல்கர்ஜ் சஹானா கிளை
“முன்மாதிரி முஹம்மத்(ஸல்)” – அல்கர்ஜ் கிளை நிகழ்ச்சி
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment