அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் தியாக வாழ்க்கை” – ரியாத் நஸீம் கிளையில் சொற்பொழிவு

ரியாத் மண்டலம் நஸீம் சார்பாக, மாரத் பகுதியில் கடந்த 13.12.2012 வியாழன் அன்று இரவு பயான் நிகழ்ச்சி மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம் தலைமையில் நடைபெற்றது. கிளை பொருளாளர் சகோ. (சாகுல்) அப்துல் ஹமீது துவக்க உரை ஆற்றினார். மண்டல பேச்சாளர் சகோ. உபையதுல்லாஹ் மவுலவி அவர்கள் அபூபக்கர் சித்தீக் அவர்களின் தியாக வாழ்க்கை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மண்டல மாநில செய்திகளை சகோ. நிஜாம் விளக்கினார்.  


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.