அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“மார்க்கமே ஓர் அருட்கொடை” – நியூ செனைய்யா கிளையில் பயான்

ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளை சார்பாக, GGC வில்லா பள்ளியில் மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி ரியாத் மண்டல தலைவர் சகோ.ஃபெய்ஸல் தலைமையிலும், மண்டல செயலாளர் சகோ. நவ்லக், மண்டல துணைச் செயலாளர் சகோ.அரசூர் ஃபாரூக் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையிலும், கடந்த 04.12.2012 அன்று நடைபெற்றது.

மண்டல பேச்சாளர் சகோ.முஹம்மது அலி MISc அவர்கள் மார்க்கமே ஓர் அருட்கொடை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மார்க்க மற்றும் ஜமாஅத் சம்பந்தமான கேள்விகளுக்கு சகோ. ஃபெய்ஸல் பதிலளித்தார்.
மேலும், நியூ செனைய்யா கிளை சார்பாக கிளை நிர்வாகிகள் சகோ. நஜ்முதீன், சகோ. கமால் மற்றும் உறுப்பினர்கள் மூலமாக இஸ்லாத்தில் மனித நேயம் என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.