ரியாத் மண்டலம் நியூ செனய்யா கிளை சார்பாக மதினா ரெஸ்ட்டாரண்ட் வில்லாவில் கடந்த 12.12.2012 அன்று உள்ளரங்கு நிகழ்ச்சி கிளை தலைவர் சகோ.நூர் தலைமையில் நடைபெற்றது. அதில் மண்டல துணைச் செயலாளர் சகோ.அரசூர் ஃபாரூக் அவர்கள் “மறுமை வெற்றி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். கிளைச் செயலாளர் சகோ.ஆசாத், கிளை துணைச் செயலாளர் சகோ.நவாஸ் முன்னிலை வகித்தனர்.
மேலும், நிகழ்ச்சியிலும் நியூ செனைய்யாவின் பிற பகுதிகளிலும், “ஸஃபர் மாதமும் முஸ்லிம்களின் நிலையும்” என்ற துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment