அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“இஸ்லாமிய நற்பண்புகள்" - ரியாத் மண்டல மர்கஸில் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி

ரியாத் மண்டலத்தின் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி, கடந்த 07.12.2012 வெள்ளியன்று இரவு பத்தாஹ்விலுள்ள ரியாத் மண்டல மர்கஸில் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. சையது அலி ஃபைஜி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.

ரியாத் மண்டல பேச்சாளர் சகோ.உபயதுல்லாஹ் மவுலவி அவர்கள், இஸ்லாமிய நற்பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். முன்னதாக, சகோ.நைனா முஹம்மது மற்றும் மண்டல துணைச் செயலாளர் சகோ.அரசூர் ஃபாரூக் ஆகியோர் சிற்றுரையாற்றினர். மண்டல செயலாளர் சகோ.நவ்லக் மண்டல-மாநில செய்திகளை எடுத்துரைத்தார்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.