கடந்த 18-12-12 அன்று சித்தீன் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளை தலைவர் சகோ.செய்யதலி அவர்கள் அதை துவக்கி வைக்க மண்டல துணைச் செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன், ‘எதை இழந்தோம் இஸ்லாத்தை அடைய!’ எனும் தலைப்பில் உரையாற்றினார். பின்னர் மண்டல செயலாளர் சகோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் மண்டல மற்றும் மாநில செய்திகளை விளக்கி கூறினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
சித்தீன் கிளை
‘எதை இழந்தோம் இஸ்லாத்தை அடைய !’ - சித்தீன் கிளையில் பயான்
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment