ரியாத் மண்டலத்தின் ஷிஃபா கிளை சார்பாக, கடந்த 07.12.2012 வெள்ளியன்று, தனி நபர் தஃவா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஷிஃபா செனைய்யா பகுதியில் தமிழ் மக்கள் வேலை செய்யும் வொர்க்ஷாப்புகளுக்கு சென்று அழைப்புப்பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், வருமுன் உரைத்த இஸ்லாம் புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டன.
No comments:
Post a Comment