அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"அல்குர்ஆனின் அறிவியல் அற்புதங்கள்" - நஸீம் கிளை நிகழ்ச்சி 10-05-2012


ஸீம் கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 10.05.2012 வியாழன்று இரவு, மாரத் பகுதியில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் சகோ. அஷ்ரஃப் துவக்க உரையாற்றி நிகழ்ச்சியினை ஆரம்பித்து வைத்தார். மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், “அல்குர்ஆனின் அறிவியல் அற்புதங்கள்” என்ற தலைப்பில், மக்கள் அதிகம் கவனத்தில் கொள்ளாத குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள நிரூபிக்கப்பட்ட உண்மைகளை பட்டியலிட்டு விளக்கினார். மண்டல செயலாளர் சகோ. ஹாஜா அவர்கள் மண்டல-மாநில செயல்பாடுகளை விளக்கினார். இரவு உணவுடன் கூட்டம் நள்ளிரவு 12 மணிக்கு நிறைவுற்றது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.