ரியாதிலிருந்து 300 கிமீ தொலைவிலுள்ள லைலா அல் அஃப்லாஜ் கிளையின் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி 26.04.2012 வியாழன் அன்று இரவு 11.30 மணிக்கு நடைபெற்றது. மண்டல செயலாளர் சகோ. ஹாஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மண்டல நிர்வாகிகள் மற்றும் அஃப்லாஜ் கிளை தலைவர் சகோ. சீனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள் “நன்மையின் பால் விரையுங்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நடுநிசியிலும் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் “தேர்ந்தெடுக்கப்பட்ட 50 நபிமொழிகள்” புத்தககங்கள் அன்பளிப்பாக விநியோகிக்கப்பட்டது. மேலும், பல கேம்புகளிலும் புத்தங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
லைலா அஃப்லாஜ் கிளை
"நன்மையின் பால் விரையுங்கள்" - அஃப்லாஜ் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment