அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent
0

ரியாத் - நியூ செனைய்யா கிளையில் வாகன தஃவா & புத்தகங்கள் விநியோகம்

ரி யாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளையின் தொடர் தஃவா பணியின் ஓர் அங்கமாக , நியூ செனைய்யாவில் தமிழ், உருது மற்றும் வங்காள மொழி பேசும் மக...
Read More
0

‘எதை இழந்தோம் இஸ்லாத்தை அடைய !’ - சித்தீன் கிளையில் பயான்

க டந்த 18-12-12 அன்று சித்தீன் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளை தலைவர் சகோ.செய்யதலி அவர்கள் அதை துவக்கி வைக்க மண்டல துணைச்...
Read More
0

‘எளிதான மார்க்கம் இஸ்லாம்’ – நியூ செனைய்யா கிளையில் பயான்

க டந்த 19-12-12 அன்று ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி ஃபார்கோ வில்லாவில் நடைபெற்றது. மண்டல பேச்சாளரான மெளலவ...
Read More
0

“இறைவனை வழிபடுவதில் மகிழ்வோம்" - கதீம் செனைய்யா கிளையில் குடும்பத்தினருக்கான நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா கிளை சார்பாக , கிளைத்தலைவர் சகோ.நெளசாத் தலைமையில் கிளை நிர்வாகிகள் சகோ.ஷாகீர் , சகோ.மாலிக் முன்னிலையி...
Read More
0

திருமங்கலக்குடி சகோதரரின் ஜனாஸா ரியாதில் நல்லடக்கம்

ரி யாதின் ரவ்தா பகுதியில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணி புரிந்து வந்த தஞ்சை மாவட்டம் திருமங்கலக்குடியைச் சேர்ந்த சக...
Read More
0

“ஜனாஸா தொழுகை விளக்கம்" – ஷிஃபா கிளையில் தர்பியா நிகழ்ச்சி மற்றும் டிவிடிக்கள் விநியோகம்

க டந்த 14.12.2012 வெள்ளியன்று மதியம், ரியாத் மண்டலத்தின் ஷிஃபா கிளையில் “ ஜனாஸா தொழுகை விளக்கம் ” தர்பியா நிகழ்ச்சியும், கேள்வி பதில் நிக...
Read More
0

"நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம்" - ரியாதில் அந்நூர் கல்லூரிக்கான டிசம்பர் 2012 மாத கூட்டம்

த மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை அமைப்பான, ...
Read More
0

“நன்மையை ஏவி தீமையை தடுத்தல்" – ஒலைய்யா கிளையில் பயான் மற்றும் புத்தகங்கள் விநியோகம்

க டந்த 12.12.2012 புதன்கிழமை அன்று ரியாத் மண்டலத்தின் ஒலைய்யா கிளை மாதாந்திரக் கூட்டம் ஒலையா பகுதியில் அமைந்துள்ள அல்கொஸாமா & ஃபைசலியா...
Read More
0

“இறை வழிபாட்டில் மகிழ்வோம்" - ரியாத் மண்டல மர்கஸில் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி , கடந்த 14.12.2012 வெள்ளியன்று இரவு பத்தாஹ்விலுள்ள ரியாத் மண்டல மர்கஸில் நடைபெற்றது. மண்டல ...
Read More
0

“முன்மாதிரி முஹம்மத்(ஸல்)” – அல்கர்ஜ் கிளை நிகழ்ச்சி

க டந்த 14-12-2012 அன்று அல்கர்ஜ் கிளையின் சஹானா பகுதியில் மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ.வழுத்தூர் அன்சாரி அவர்கள் க...
Read More
0

“அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் தியாக வாழ்க்கை” – ரியாத் நஸீம் கிளையில் சொற்பொழிவு

ரி யாத் மண்டலம் நஸீம் சார்பாக, “ மாரத் ” பகுதியில் கடந்த 13.12.2012 வியாழன் அன்று இரவு பயான் நிகழ்ச்சி மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம் தல...
Read More
0

“மறுமை வெற்றி” – ரியாத் நியூ செனைய்யா கிளை நிகழ்ச்சி

ரி யாத் மண்டலம் நியூ செனய்யா கிளை சார்பாக மதினா ரெஸ்ட்டாரண்ட் வில்லாவில் கடந்த 12.12.2012 அன்று உள்ளரங்கு நிகழ்ச்சி கிளை தலைவர் சகோ.நூர் த...
Read More
0

ரியாத் கதீம் செனைய்யா கிளையில் நோட்டீஸ்கள் விநியோகம்

ரி யாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா கிளை சார்பாக அல்மானி கேம்ப், அபாநமி கேம்ப், அல்கொஸைபி கேம்ப் மற்றும் பின் ஷாஹ்பல் கேம்ப் ஆகிய இடங்களில்...
Read More
0

ரியாத் ஷிஃபா கிளையில் குழு தஃவா & புத்தகங்கள் விநியோகம்

ரி யாத் மண்டலத்தின் ஷிஃபா கிளை சார்பாக , கடந்த 07.12.2012 வெள்ளியன்று , தனி நபர் தஃவா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஷிஃபா செனைய்யா பகுதியில் தமி...
Read More
0

ரியாத் நியூ செனைய்யா கிளையில் குழு தஃவா

ரி யாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளை சார்பாக , கடந்த 07.12.2012 வெள்ளியன்று , தனி நபர் தஃவா நடைபெற்றது. மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செ...
Read More
0

ரியாத் நியூ செனைய்யா கிளையில் மிதிவண்டி மூலம் நடமாடும் புத்தக நிலையம் அமைத்து புத்தகங்கள் விநியோகம்

ரி யாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளை சார்பாக , கடந்த 07.12.2012 வெள்ளியன்று , நியூ செனைய்யா (ஃபார்கோ) கிளை செயலாளர் சகோ. கமாலுதீன் மூலம்...
Read More
0

"அழைப்புப்பணி" - ரியாத் மண்டல செயற்குழு கூட்டம் – 07.12.2012

ரி யாத் மண்டல செயற்குழு கூட்டம் கடந்த 07.12.2012 வெள்ளியன்று காலை 9.15 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ.ஃபெய்ஸல் ...
Read More
0

“இஸ்லாமிய நற்பண்புகள்" - ரியாத் மண்டல மர்கஸில் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி

ரியாத் மண்டலத்தின் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி , கடந்த 07.12.2012 வெள்ளியன்று இரவு பத்தாஹ்விலுள்ள ரியாத் மண்டல மர்கஸில் நடைபெற்றது. மண்டல த...
Read More
0

“மார்க்கமே ஓர் அருட்கொடை” – நியூ செனைய்யா கிளையில் பயான்

ரி யாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளை சார்பாக, GGC வில்லா பள்ளியில் மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி ரியாத் மண்டல தலைவர் சகோ.ஃபெய்ஸல் தலைமை...
Read More
0

ரியாத் ஒலைய்யா பகுதியில் புத்தகங்கள் விநியோகம் - III

ரி யாத் மண்டலத்தின் ஒலைய்யா கிளை சார்பாக, ஒலைய்யா பகுதியில் பல பகுதிகளில் கடந்த 29 & 30.11.2012 தேதிகளில், ஒலைய்யா கிளைச் செயலாளர் சகோ...
Read More
0

விடுமுறை நாளில் ரியாத் நியூ செனைய்யா பகுதியில் நடமாடும் நூலகம் – புத்தகங்கள் விநியோகம்

த மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தின் அறிவுறுத்தலின்படி இந்த மாதம் முழுவதும் நாயகம் நபி(ஸல்) அவர்களை பற்றிய பிரச்சாரத்தையும், இஸ்லாத்தின...
Read More
0

ரவ்தா கிளையில் புத்தகங்கள் விநியோகம்

க டந்த 28, 29 மற்றும் 30.11.2012 தேதிகளில் ரியாத் மண்டலத்தின் ரவ்தா கிளை சார்பாக மார்க்க விளக்க புத்தகங்கள் விநியோகித்து அழைப்புப் பணி மேற...
Read More
0

சித்தீன் கிளையின் புத்தக விநியோகம்

அ ல்லாஹ்வின் அருளால் 19, 28 மற்றும் 29.11.2012 தேதிகளிலும், கடந்த 10 நாட்களாகவும் சித்தீன் கிளை நிர்வாகிகள் மக்கள் அதிகம் கூடுதல் உணவகங்கள...
Read More
0

“இஸ்லாம் ஓர் அருட்கொடை" - ரியாத் மண்டல மர்கஸில் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி, கடந்த 30.11.2012 வெள்ளியன்று இரவு பத்தாஹ்விலுள்ள ரியாத் மண்டல மர்கஸில் நடைபெற்றது. மண்டல ப...
Read More
0

“நபி(ஸல்) அவர்கள் முன்மாதிரி” – அல்கர்ஜ் செனைய்யாவில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

க டந்த 30.11.2012 அன்று ரியாத் மண்டலத்தைச் சார்ந்த , அல்கர்ஜ் கிளை சார்பாக அல்கர்ஜ் செனைய்யா பகுதியில் மாதாந்திர கூட்டம் ஜுமுஆ தொழுகைக்கு ...
Read More
0

ரியாத் மண்டலம் அஜீசியா கிளையில் உடற்பயிற்சி தர்பியா முகாம்

ரி யாத் மண்டலத்தின் அஜீஸியா கிளை சார்பாக அல்ராஜி கேம்பில் கடந்த 30-11-2012 வெள்ளியன்று உடற்பயிற்சி தர்பியா முகாம் நடத்தப்பட்டது. ஜூமுஆ தொழ...
Read More
0

ரியாத் நியூ செனைய்யாவில் உடற்பயிற்சி தர்பியா முகாம்

வ ளைகுடாவில் பணிபுரிபவர்கள் பெரும்பாலானோர் வேலை , சாப்பாடு , தூக்கம் என்று நாட்களை கழிப்பதால் எந்தவிதமான உடற்பயிற்சியும் இன்றி உடல் பருத்த...
Read More
0

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட சகோதரர் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்!

த மிழகத்தைச் சேர்ந்தவர் சகோ. ஷேக் தாவூத். கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதனால் , ரியாதில் உள்ள சுமேசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ...
Read More
0

“தியாகத்தில் வளர்ந்த ஏகத்துவம்!” – மலஸ் கிளை சிறப்பு பயான் நிகழ்ச்சி

க டந்த 27.11.2012 செவ்வாய் அன்று இரவு , ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளை சார்பாக மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஜரீர் பகுதியில் உள்ள பள்ள...
Read More
0

“இஸ்லாத்தினை முழுமையாக அறிவோம்!” – சவூதி கேட்டரிங் கேம்பில் உள்ளரங்கு நிகழ்ச்சி

த மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தில் , தஃவா பணிகள் முன்பை விட அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன. கிளை இல்லாத இடங்களில் கிளைகள் அமைத்து...
Read More
Powered by Blogger.