அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

‘எளிதான மார்க்கம் இஸ்லாம்’ – நியூ செனைய்யா கிளையில் பயான்

டந்த 19-12-12 அன்று ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி ஃபார்கோ வில்லாவில் நடைபெற்றது. மண்டல பேச்சாளரான மெளலவி. தென்காசி முஹம்மது அலி MISc அவர்கள்எளிதான மார்க்கம் இஸ்லாம் எனும் தலைப்பில் உரையாற்றினார். பின்னர் மண்டல செயலாளர் சகோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் மண்டல மற்றும் மாநில செய்திகளை விளக்கினார்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.