ரியாத் மண்டல செயற்குழு கூட்டம் கடந்த 07.12.2012 வெள்ளியன்று காலை 9.15 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ.ஃபெய்ஸல் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் சகோ.அப்துர்ரஹ்மான் நவ்லக் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்
“அழைப்புபணி” என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர் சகோ.முஹம்மது அலி MISc அவர்கள் சிறப்புரையாற்றினார். கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை நடைபெற்றது. அதிகரிக்கப்பட்ட செயல்பாடுகளை எவ்வாறு தொடர்ந்து செய்வது என்பது குறித்தும், இரத்த தான முகாம், தர்பியா மற்றும் இன்னபிற செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
No comments:
Post a Comment