ரியாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா கிளை சார்பாக அல்மானி கேம்ப், அபாநமி கேம்ப், அல்கொஸைபி கேம்ப் மற்றும் பின் ஷாஹ்பல் கேம்ப் ஆகிய இடங்களில், “இஸ்லாத்தில் மனித நேயம்”, “ஸஃபர் மாதமும் முஸ்லிம்களின் நிலையும்” ஆகிய துண்டுப்பிரசுரங்கள் கிளைத் தலைவர் சகோ. நவ்ஷாத், கிளைச் செயலாளர் சகோ. அப்துல் மாலிக் ஆகியோரால், கடந்த 10.12.2012 மற்றும் 05.12.2012 தேதிகளில் விநியோகிக்கப்பட்டது. மேலும், வருமுன் உரைத்த இஸ்லாம் புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கதீம் செனைய்யா கிளை
நோட்டீஸ் விநியோகம்
ரியாத் கதீம் செனைய்யா கிளையில் நோட்டீஸ்கள் விநியோகம்
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment