அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாதில் அந்நூர் கல்லூரிக்கான மே 2012 மாத கூட்டம்

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை அமைப்பான,  அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு – சவூதி அரேபியாவின் மாதாந்திரக் கூட்டம் கடந்த 12.05.2012  வெள்ளி அன்று, மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.

கல்லூரி வளர்ச்சிக்கான செயல்திட்டங்களையும், கடந்த மாத செயல்பாடுகளை சகோ. ஹாஜா விளக்கினார். அதிக அளவில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கல்லூரி தேர்வு முடிவுகள் குறித்தும், கோடைகால பயிற்சி வகுப்புகள் குறித்தும், புதிய கல்வி ஆண்டு துவக்கம் குறித்தும் பேசப்பட்டன. மேலும், கல்லூரிக்கு தண்ணீர் சுத்திகரிப்பு கருவியின் தேவை குறித்தும், இதர ஹதீஸ் கிரந்தங்கள் குறித்தும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கூட்டம் தொடர்ச்சியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.