ரியாத் டி.என்.டி.ஜே மண்டல கிளைகள்
மாதாந்திர கூட்டம் மற்றும் பயான் நிகழ்ச்சி அட்டவணை
| எண் | கிளையின் பெயர் | கிழமை | நேரம் |
| 1 | நியூ செனையா GGC | மாதத்தின் முதல் செவ்வாய் | இஷாவிற்கு பிறகு |
| 2 | ஷிஃபா | மாதத்தின் முதல் வெள்ளி | ஜும்ஆவிற்கு பிறகு |
| 3 | கதீம் செனையா 2 (ஃபய்ஸலியா) | மாதத்தின் முதல் வெள்ளி | ஜும்ஆவிற்கு பிறகு |
| 4 | சுலைமானியா | மாதத்தின் முதல் வெள்ளி | ஜும்ஆவிற்கு பிறகு |
| 5 | ஒலையா | மாதத்தின் 2வது புதன் | இஷாவிற்கு பிறகு |
| 6 | நஸீம் | மாதத்தின் 2வது வியாழன் | இரவு 9:30 மணி |
| 7 | ரப்வா | மாதத்தின் 2வது வெள்ளி | காலை 10 மணி |
| 8 | ரவ்தா | மாதத்தின் 2வது வெள்ளி | ஜும்ஆவிற்கு பிறகு |
| 9 | அல்கர்ஜ்-சஹானா | மாதத்தின் 2வது வெள்ளி | ஜும்ஆவிற்கு பிறகு |
| 10 | சித்தீன் | மாதத்தின் 3வது செவ்வாய் | இஷாவிற்கு பிறகு |
| 11 | நியூ செனையா ஃபார்கோ | மாதத்தின் 3வது புதன் | இஷாவிற்கு பிறகு |
| 12 | ஃபேமிலி | மாதத்தின் 3வது வியாழன் | இஷாவிற்கு பிறகு |
| 13 | பத்தாஹ் | மாதத்தின் 3வது வெள்ளி | காலை 10:15 மணி |
| 14 | செடார் கேம்ப் | மாதத்தின் 3வது வெள்ளி | ஜும்ஆ |
| 15 | அஜீஸியா | மாதத்தின் 3வது வெள்ளி | ஜும்ஆவிற்கு பிறகு |
| 16 | இண்டர்காண்டினென்டல் | மாதத்தின் 4வது ஞாயிறு | இஷாவிற்கு பிறகு |
| 17 | மலஸ் | மாதத்தின் 4வது செவ்வாய் | இஷாவிற்கு பிறகு |
| 18 | அரேபியன் கல்ஃப் கேம்ப் | மாதத்தின் 4வது புதன் | இஷாவிற்கு பிறகு |
| 19 | கதீம் செனையா 1 | மாதத்தின் 4வது வியாழன் | இஷாவிற்கு பிறகு |
| 20 | லைலா அல் அஃப்லாஜ் | மாதத்தின் 4வது வெள்ளி | ஜும்ஆவிற்கு பிறகு |
| 21 | முர்ஸலாத் | மாதத்தின் 4வது வெள்ளி | ஜும்ஆவிற்கு பிறகு |
| 22 | அல் கர்ஜ்- செனையா | மாதத்தின் 4வது வெள்ளி | ஜும்ஆவிற்கு பிறகு |