அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“மண்டல தாஃயிகள் ஆலோனைக் கூட்டம் 25.08.2014 ரியாத் மண்டலம்

மண்டல தாஃயிகள் ஆலோசனைக் கூட்டம்– ரியாத் மண்டலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல  தாஃயிகள் ஆலோசணைக் கூட்டம் டந்த 25.08.2014 திங்களன்று மாலை 9.30 மணிக்கு மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. 2 மணிநேரம் நடந்த இந்த அமர்வில்  தஃவா, பணிகளை வீரியப்படுத்தவும், தர்பியா மற்றும் பேச்சுப் பயிற்சி வகுப்புகள் அதிகம் நடத்தி மண்டல பணிகளை வீரியத்துடன் கொண்டு செல்லும் விதமாக மண்டல தஃயிகளின் ஆலோசனையும், நிர்வாகிகளின் கலந்துரையாடலும் நடந்தது அல்ஹம்துலில்லாஹ்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.