அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“புத்தகம் விநியோகம்” - நியூ செனைய்யா கிளை - 11.7.2014

புத்தகம் விநியோகம்” நியூ செனைய்யா கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் நியூ செனைய்யா கிளை சார்பாக 11.07.2014 வெள்ளியன்று கிளை தலைவர் சகோ. நூர்முஹம்மது தலைமையில் மண்டல நிர்வாகிகள் இணைந்து, இஃப்தார் நேரத்தில் நோன்பாளிகளை சந்தித்து அல்குர்ஆன் பைபிள் பார்வையில் பெண்ணுரிமை” என்ற தமிழ் புத்தகம் உட்பட பல மொழிகளிலும் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.