“மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்” - அஜீஸியா கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அஜீஸியா கிளையின் மாதாந்திரக்
கூட்டம் 08.06.2014 ஞாயிறன்று இரவு 9 மணிக்கு கிளை துணைத் தலைவர் சகோ. நெய்னார் முஹம்மது
தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. எம்எஸ் சுலைமான்
அவர்கள், “மனிதனுக்கு ஏற்ற
மார்க்கம் இஸ்லாம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

No comments:
Post a Comment