அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"மறுமை வெற்றிக்கு என்ன வழி” - ஹாரா கேம்ப் (சித்தீன் கிளை) உள்ளரங்கு நிகழ்ச்சி - 27.8.2014

“மறுமை வெற்றிக்கு என்ன வழி? - ஹாரா கேம்ப் - சித்தீன் கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27.08.2014 புதனன்று இஷாவிற்கு பின் சித்தீன் கிளை சார்பாக ஹாரா கேம்ப்பில் உள்ளரங்கு நிகழ்ச்சி கிளைத்தலைவர் சகோ. சையத் அலி தலைமையில் நடைபெற்றது. மண்டலப் பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன், “மறுமை வெற்றிக்கு என்ன வழி!” என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல மாநில செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. முஹம்மது ஷாகீர் அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார். 



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.