அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“புத்தகம் விநியோகம்” - ஷிஃபா கிளை 13.07.2014

புத்தகம் விநியோகம்” ஷிஃபா கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13.07.2014 ஞாயிறன்று ஷிஃபா கிளை சார்பாக கிளை நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் இணைந்து புத்தக விநியோகம் செய்தனர். அப்பகுதியில் வசிக்கும் தமிழ் உட்பட பல மொழி பேசும் மக்களைச் சந்தித்து புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டன.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.