அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“இஸ்லாமும் விஞ்ஞானமும்” அல்கர்ஜ் சஹானா கிளை - 15.08.2014

இஸ்லாமும் விஞ்ஞானமும்  அல்கர்ஜ் சஹானா கிளைக்கூட்டம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15.08.2014 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு அல்கர்ஜ் சஹானா கிளையின் மாதாந்திரக் கூட்டம் கிளைத்தலைவர் சகோ. வழுத்தூர் அன்சாரி, தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக், “இஸ்லாமும் விஞ்ஞானமும் என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல மாநில நிகழ்வுகளை சித்தீன் கிளை பொருளாளர் சகோ. முஜீஃப் எடுத்துரைத்து கூட்டம் மதிய உணவிற்கப் பின் இனிதே நிறைவற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.