“மரணத்தை எதிர்க்கொள்வோம்”– கதீம் செனைய்யா கிளை
கதீம் செனைய்யா கிளை சார்பாக 23.06.2014 திங்களன்று இஷாவிற்கு பிறகு அல் உவைதா கேம்ப்பில் மார்க்க விளக்க நிகழ்ச்சி கிளைத் தலைவர் நெளஷாத் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் முஹம்மது யூனுஸ், “மரணத்தை எதிர்க்கொள்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அருள் வாயில்கள் திறக்கப்படும் மாதம் என்ற நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.

No comments:
Post a Comment