அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“பெற்றோர்களைப் பேணுவோம்” - நியூசெனைய்யா கிளை 10.06.2014

பெற்றோர்களைப் பேணுவோம் - நியூசெனைய்யா கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நியூசெனைய்யா கிளையின் மாதாந்திரக் கூட்டம் 10.06.2014 செவ்வாயன்று இரவு 9 மணிக்கு கிளைத் தலைவர் சகோ. நூர் முஹம்மது தலைமையில் நடைபெற்றது. இதில், மண்டலப் பேச்சாளர் சகோ. அதிரை பாருக் துவக்கவுரையாற்ற, மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. எம்எஸ் சுலைமான் அவர்கள், பெற்றோர்களைப் பேணுவோம்என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.