அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“சூனிய கூட்டமும் ஆட்டம் காணும் அசத்திய கொள்கையும்”– அஜீஸியா கிளைக் கூட்டம் - 15.08.2014

சூனிய கூட்டமும் ஆட்டம் காணும் அசத்திய கொள்கையும்” – அஜீஸியா கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அஜீஸியா கிளையின் மாதாந்திர கிளைக் கூட்டம் 15.08.2014 ஜீ்ம்மாவுக்குப் பின் கிளைச் செயலாளர் சகோ. ஷாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்றது. இதில், மண்டல அழைப்பாளர் சகோதரர் முஹம்மது அமீன், சூனிய கூட்டமும் ஆட்டம் காணும் அசத்திய கொள்கையும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மண்டல மாநிலச் செய்திகளை மண்டலத் துணைச் செயலாளர் சகோ. முஹம்மது ஷாகீர் எடுத்துரைத்தார். 


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.