அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent
0

ரியாத் நியூ செனைய்யா கிளையில் மார்க்க விளக்க பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள் விநியோகம், பிற மத கலந்துரையாடல் நிகழ்ச்சி

நோட்டீஸ் விநியோகம் : நியூ செனைய்யா கிளையில், கடந்த 18 , 19 மற்றும் 26.11.2012 தேதிகளில், “ காலத்தே பயிர் செய் ” என்ற தலைப்பிலான துண்...
Read More
0

சித்தீன் கிளையில் தனி நபர் தஃவா

க டந்த 10.11.2012 அன்று ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளை சார்பாக கிளைச் செயலாளர் சகோ.அப்பாஸ் மூலம், “ ராபின் ஜோஸ் ” என்ற கிறிஸ்துவ சகோதரர...
Read More
0

ரவ்தா கிளையில் புத்தகங்கள் விநியோகம்

க டந்த 05, 21, மற்றும் 22 . 11.2012 ஆகிய தேதிகளில் ரவ்தா பகுதியிலுள்ள தமிழ் மற்றும் இதர மொழி பேசும் சகோதரர்கள் வேலை செய்யும் இடங்களில் கிள...
Read More
0

அல்கர்ஜ் கிளையின் புத்தக விநியோகம்

ரி யாதிலிருந்து 100 கிமீ தொலைவிலுள்ள அல்கர்ஜ் கிளை சார்பாக செனைய்யா, சஹானா மற்றும் ஹோத்தா பனு தமீம் ஆகிய பகுதிகளில் கிளைத் தலைவர் சகோ. அன்...
Read More
0

ஷிஃபா கிளை சார்பாக ஆஷூரா நோன்பு நோட்டீஸ் விநியோகம்:

ஷி ஃபா கிளை சார்பாக, கிளைத் தலைவர் சகோ.ஜஹாங்கீர் மற்றும் நிர்வாகிகள், “ ஆஷூரா நோன்பு ” குறித்த நோட்டீஸ்களை கடந்த 21 மற்றும் 22 தேதிகளில் ...
Read More
0

“தனித்து விளங்கும் இஸ்லாம்” – சித்தீன் கிளை சார்பாக அல்மஜல் கேம்பில் பயான்

ரி யாத் மண்டலத்தின் சித்தீன் கிளை சார்பாக, கடந்த 22.11.2012 அன்று மாலை, அல்-மஜால் கேம்ப் வளாகத்தில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றத...
Read More
0

“ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட வரலாறு” – சித்தீன் கிளையில் உள்ளரங்கு நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் சித்தீன் கிளை சார்பாக, கடந்த 20.11.2012 அன்று மாலை, ஜஹ்ரா பகுதியில் உள்ள கேம்பில் மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது....
Read More
0

“முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்” – சித்தீன் கிளை சார்பாக ஹாராவில் நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் சித்தீன் கிளை சார்பாக, கடந்த 19.11.2012 அன்று மாலை, ஹாராவில் உள்ள கேம்பில் மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல ...
Read More
0

“நரகம்" - கதீம் செனைய்யா கிளையில் குடும்பத்தினருக்கான நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா கிளை சார்பாக,  கிளை  செயலாளர் சகோ.மாலிக் மற்றும்  மண்டல உறுப்பினர் சகோ.சிராஜ் முன்னிலையில், குடும்பத்தி...
Read More
0

"நபித்தோழர்களும் நமது நிலையும்" – ரியாத் கதீம் செனைய்யா கிளையின் பயான்

க டந்த 22.11.2012 வியாழன்று இரவு, கதீம் செனைய்யா கிளை சார்பாக மார்க்க விளக்க பயான் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள். “ நபித...
Read More
0

“ஜூம்ஆ தின ஒழுங்குகள்" –முர்ஸலாத் கிளை தர்பியா

ரி யாத் மண்டலத்தின் முர்ஸலாத் கிளை சார்பாக, தர்பியா நிகழ்ச்சி கடந்த 23.11.2012 வெள்ளியன்று முர்ஸலாத் – கிங் ஃபஹத் பகுதியில் நடைபெற்றது.  ம...
Read More
0

"ஒளு-தொழுகை செயல்முறை விளக்கம்" - ரியாத் நியூ செனைய்யா ஜன்னத் கஃபே வில்லாவில் தர்பியா

நி யூ செனைய்யா கிளை சார்பாக , ஜன்னத் கஃபே வில்லா கேம்பில் "ஒளு-தொழுகை செயல்முறை விளக்கம்" என்ற தலைப்பில் தர்பியா நிகழ்ச்சி , கட...
Read More
0

"நபிவழியில் நம் தொழுகை" - ரியாத் நியூ செனைய்யா கிளையில் தர்பியா

நி யூ செனைய்யா கிளை சார்பாக , ஃபார்கோ வில்லா கேம்பில் "நபிவழியில் நம் தொழுகை" என்ற தலைப்பில் தொழுகை தர்பியா நிகழ்ச்சி , கடந்த 21...
Read More
0

"அந்த மாமனிதர்!" - ரியாத் மண்டல மர்கஸில் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி

ரி யாத் மண்டல மர்கஸின் வெள்ளி இரவு சிறப்பு பயான் நிகழ்ச்சி கடந்த 23.11.2012 அன்று இரவு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. உபயதுல்லாஹ் மவுலவி...
Read More
0

ரியாத் சித்தீன் கிளையின் குழு தஃவா, நோட்டீஸ்/டிவிடி/புத்தகங்கள் விநியோகம் – அழைப்புப் பணிகள் – நவ 2012

அ ல்லாஹ்வின் கிருபையால் கடந்த 10 நாட்களில் ரியாத் சித்தீன் கிளையின் பிரச்சாரப் பணிகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த 22.11.201...
Read More
0

"உலகம் போற்றும் உத்தம நபி" – அல் ஃபுர்ஸான் கேம்பில் உள்ளரங்கு நிகழ்ச்சி

க டந்த 16.11.2012 அன்று ரியாத் மண்டலம் சார்பாக அல் ஃபுர்சான் கேம்பில் , சித்தீன் கிளைச் செயலாளர் சகோ. அப்பாஸ் தலைமையிலும் , கேம்ப் பொறு...
Read More
0

ரியாத் ஒலைய்யா பகுதியில் நடமாடும் நூலகம் மற்றும் நோட்டீஸ் விநியோகம்

ஒ லைய்யா கிளை சார்பாக கடந்த 15.11.2012 அன்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் நடைபெற்றது. “தவ்ஹீத் மாப்பிள்ளை(!?!)” என்ற தலைப்பிலான நோட்டீஸ...
Read More
0

"நமது தலைவர் நபிகள் நாயகம்!" - ரியாத் மண்டல மர்கஸில் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி

ரி யாத் மண்டல மர்கஸின் வெள்ளி இரவு சிறப்பு பயான் நிகழ்ச்சி கடந்த 16.11.2012 அன்று இரவு நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூ...
Read More
0

“அல்லாஹ்வை அறிந்து கொள்வோம்" – ரவ்தா கிளையில் சொற்பொழிவு

க டந்த 16.11.2012 வெள்ளியன்று மதியம் “ அல்லாஹ்வை அறிந்து கொள்வோம் ” என்ற தலைப்பில் ரவ்தா கிளையில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது. ம...
Read More
0

" இஸ்லாத்தினை தேர்ந்தெடுப்போம் " – பத்தாஹ் கிளை பயான் நிகழ்ச்சி

க டந்த 16.11.2012 அன்று காலை பத்தாஹ் கிளை சார்பாக, பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைச் செயலாளர் சகோ. சலாவுதீன் துவக்க உரை ஆற்றினார். மண்டல ...
Read More
0

"உலகம் போற்றும் உத்தமர்" – மோடா கேம்பில் உள்ளரங்கு நிகழ்ச்சி

க டந்த 15.11.2012 அன்று ரியாத் மண்டலம் சார்பாக மோடா கேம்பில் , மண்டல தொண்டரணி செயலாளர் சகோ. நூர் தலைமையிலும் , கேம்ப் பொறுப்பாளர் சகோ. ஹூஸ...
Read More
0

"சிந்திக்கத் தூண்டும் இஸ்லாம்" – நியூ செனைய்யா கிளையில் பிரச்சார நிகழ்ச்சி

க டந்த 14.11.2012 அன்று நியூ செனைய்யா கிளை சார்பாக மதினா ரெஸ்டாரண்ட் வில்லாவில் , மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் தலைமையிலும் , ...
Read More
0

‘உலகம் போற்றும் உத்தமர்’- ஒலைய்யா கிளையில் சொற்பொழிவு

ஒ லைய்யா கிளையில் 14-11-12 அன்று மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளை செயலாளர் சகோ.அய்யூப் அவர்கள் நிகழ்ச்சியை ஆரம்பம் செய்தார்...
Read More
0

"நபிவழியில் நம் தொழுகை" - ரியாத் அஜீசியா கிளையில் தர்பியா & நோட்டீஸ் விநியோகங்கள்

அ ஜீசியா கிளை சார்பாக , "நபிவழியில் நம் தொழுகை" என்ற தலைப்பில் தொழுகை தர்பியா நிகழ்ச்சி , கடந்த 16.11.2012 அன்று மதியம் அஜீசிய...
Read More
0

“குடும்பம் – ஓர் அமானிதம் " - ரியாத் மண்டலத்தில் குடும்பத்தினருக்கான நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் சார்பாக , கடந்த 15.11.2012 வியாழன்று இரவு , சுலை பகுதி அல்-அயில்ல இஸ்திராஹாவில் , குடும்பத்தினருக்கான மார்க்க விளக்க ...
Read More
0

ரியாத் நியூ செனைய்யா பகுதியில் இரண்டாவது வார மார்க்கப் பிரச்சாரம் - நவ 2012

ரி யாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளை சார்பாக சிறப்பான முறையில் தஃவா பணிகள் நடைபெற்று வருகின்றன. அல்ஹம்துலில்லாஹ்...   இந்த வார பணிகள...
Read More
0

"நன்மையில் உதவுதல்; தீமையில் உதவாதிருத்தல்"- அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை அமைப்பான,  அ...
Read More
0

"எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்" - அல்கர்ஜ் சஹானா பகுதியில் பயான்

ரி யாத் மண்டலத்தைச் சார்ந்த அல்கர்ஜ் கிளையின் பயான் நிகழ்ச்சி கடந்த 09.11.2012 வெள்ளியன்று சஹானா பகுதியில் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாள...
Read More
0

"நல்லமல்களில் ஏற்படும் அலட்சியங்கள்" - ஷிஃபா செனைய்யாவில் உள்ளரங்கு நிகழ்ச்சி

ரி யாத் மண்டலத்தின் ஷிஃபா கிளையின் சார்பாக மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி, கடந்த 09.11.2012 வெள்ளியன்று, ஷிஃபா செனைய்யா பகுதியில் சிறப...
Read More
0

‘அறிவோம் முஹம்மது (ஸல்) அவர்களை!’ - நஸீம் கிளையின் பயான்

ந ஸீம் கிளையில் கடந்த 08-11-12 அன்று மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைச் செயலாளர் சகோ.அஷ்ரப் அவர்கள் ‘இஸ்லாமிய இளைஞர்கள்’ என...
Read More
0

"யார் அந்த முஹம்மது(ஸல்)?" - ரியாத் மண்டல மர்கஸில் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி

மா நிலத் தலைமையின் அறிவுறுத்தலின்படி, ரியாத் மண்டலத்திலுள்ள அனைத்து கிளைகள் மூலமாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பற்றிய அறிமுகம் மற்றும்...
Read More
0

‘சொர்க்க சோலைகள்’ - ஃபெய்ஸாலியா கிளையில் சொற்பொழிவு

ஃபெ ய்ஸாலியா கிளையில் கடந்த 09-11-12 அன்று மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ.கலீல் அவர்கள் துவக்கவுரையாற்றினார்...
Read More
Powered by Blogger.