அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் மண்டலம் ரவ்தா கிளையில் புத்தகங்கள் & டிவிடி வழங்கி தஃவா பணி

ரியாத் மண்டலத்தின் ரவ்தா கிளையில் சகோ.பி.ஜே அவர்களின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் டிவிடிக்களும், தொழுகை, குர்ஆனை எளிதில் ஓதிட, கியாமத் நாளின் அடையாளங்கள் ஆகிய புத்தகங்களும் ரவ்தா பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு, கிளை நிர்வாகிகள் சகோ. ஹூஸைன், சகோ. முபாரக் வழங்கி அழைப்பு பணி மேற்கொண்டனர். 02.11.2012 & 04.11.2012 ஆகிய நாட்களில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், டிவிடிக்கள் வழங்கும் பணி தொடர்கின்றது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.