அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"நபித்தோழர்களும் நமது நிலையும்" – ரியாத் கதீம் செனைய்யா கிளையின் பயான்

டந்த 22.11.2012 வியாழன்று இரவு, கதீம் செனைய்யா கிளை சார்பாக மார்க்க விளக்க பயான் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள். நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, புகை பிடித்தல் ஒரு பாதகச் செயல், ஆஷூரா நோன்பு மற்றும் தவ்ஹீத் மாப்பிள்ளை(!?!) ஆகிய தலைப்புகளில் இம்மாதம் முழுவதும் கதீம் செனைய்யா பகுதியில் உள்ள கேம்புகளில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. மேலும், மார்க்க விளக்க டிவிடிக்களும் விநியோகம் செய்யப்பட்டன.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.