அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“அல்லாஹ்வை அறிந்து கொள்வோம்" – ரவ்தா கிளையில் சொற்பொழிவு

டந்த 16.11.2012 வெள்ளியன்று மதியம் அல்லாஹ்வை அறிந்து கொள்வோம் என்ற தலைப்பில் ரவ்தா கிளையில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. உபையதுல்லாஹ் மவுலவி சிறப்புரையாற்றினார். மண்டல வர்த்தக அணி செயலாளர் சகோ.அக்பர் மாநில மண்டல செய்திகளை எடுத்துரைத்தார்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.