அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

"எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்" - அல்கர்ஜ் சஹானா பகுதியில் பயான்

ரியாத் மண்டலத்தைச் சார்ந்த அல்கர்ஜ் கிளையின் பயான் நிகழ்ச்சி கடந்த 09.11.2012 வெள்ளியன்று சஹானா பகுதியில் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. ஷேக் அப்துல் காதர் தலைமை வகித்தார், கிளைத் தலைவர் வழுத்தூர் அன்சாரி முன்னிலை வகித்தார். மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத்  "எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பின்னர் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. 21 ஆவது இரத்ததான முகாம் செய்தி, 2013 வருடத்து காலண்டர் செய்திகள், இந்த மாதம் அதிகமாக தஃவா நிகழ்ச்சிகளை கிளைகள் நடத்த வேண்டும் என்ற செயற்குழு தீர்மானங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.