அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“ஜூம்ஆ தின ஒழுங்குகள்" –முர்ஸலாத் கிளை தர்பியா

ரியாத் மண்டலத்தின் முர்ஸலாத் கிளை சார்பாக, தர்பியா நிகழ்ச்சி கடந்த 23.11.2012 வெள்ளியன்று முர்ஸலாத் – கிங் ஃபஹத் பகுதியில் நடைபெற்றது.  மண்டல செயலாளர் சகோ. நவ்லக் தலைமை வகித்தார். மண்டல துணைச் செயலாளர் சகோ. அமீன், கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் “ஜூம்ஆ தின ஒழுங்குகள்” என்ற தலைப்பில் தர்பியா நிகழ்ச்சியை நடத்தினார். அதன் பிறகு கேள்வி/பதில் நிகழ்ச்சி நடைபெற்று, மக்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.