அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

பெருநாள் விடுமுறையில் ரியாத் சிட்டி சென்டரில் டிவிடிக்கள் வழங்கி அழைப்புப் பணி

ரியாதின் பல பகுதிகளிலும் பணிபுரியும் மக்கள், பெருநாள் விடுமுறை நாட்களில் ரியாத் மாநகரின் மையப்பகுதியான பத்தாஹ்வில் அதிக அளவில் கூடி, நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திப்பர். இவ்வாறு பத்தாஹ்வில் குழுமும் மக்களுக்கு மத்தியில் DVD களை இலவசமாக வழங்கி பத்தாஹ் கிளை நிர்வாகிகள் தஃவா பணியில் ஈடுபட்டனர். "அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோம்" மற்றும் இதர தலைப்புகளில் பத்தா கிளை தலைவர் சகோ. ஜியாவுதீன், கிளை செயலாளர் சகோ. நெல்லை ஏர்வாடி சலாவுதீன் ஆகியோர் இந்த அழைப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த 29.10.2012 அன்றும் இன்னும் பல தேதிகளிலும் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.