அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் நியூ செனைய்யா கிளை – பிற மத சகோதரர்களுக்கான தஃவா - நவ 2012-I

மாநிலத் தலைமையின் வழிகாட்டலின்படி, பிற மத சகோதர-சகோதரிகளுக்கும் இஸ்லாத்தினை எத்திவைக்க வேண்டும் என்ற நன்னோக்கத்துடன், ரியாத் மண்டலத்தின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நியூ செனைய்யா கிளையில், வெள்ளி விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்ற அடிப்படையில், கடந்த 02.11.2012 அன்று பிற மத சகோதர்களுக்கான தஃவா பணி நடைபெற்றது. அவர்கள் தங்கியுள்ள கேம்புகளுக்குச் சென்று அவர்களுக்கு இஸ்லாத்தினை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. ரியாத் மண்டல நியூ செனைய்யா பொறுப்பாளர் சகோ. அரசூர் ஃபாரூக் மற்றும் கிளை நிர்வாகிகள் இப்பணியில் ஈடுபட்டன. மேலும், அவர்களுக்கு "வருமுன் உரைத்த இஸ்லாம்" புத்தகங்களும் வழங்கப்பட்டன.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.