"சாண்டியும் நிலமும் தரும் படிப்பினைகள்" - நியூ செனைய்யா GGC கேம்ப் வளாக பள்ளியில் சொற்பொழிவு கடந்த 06.11.2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நியூ செனைய்யா கிளையில் மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் தலைமையில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் சகோ. ஆசாத், மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. ஆரிஃப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல பேச்சாளரும், மண்டல துணைச் செயலாளருமான சகோ: சையது அலி ஃபைஜி 'சாண்டியும், நீலமும் தரும் படிப்பினை' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ: முஹம்மது மாஹின் அவர்கள் எடுத்துரைத்தார். திரளான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
நியூ செனைய்யா கிளை
"சாண்டியும் நிலமும் தரும் படிப்பினைகள்" - நியூ செனைய்யா GGC
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment