அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

அல்கர்ஜ் கிளையின் புத்தக விநியோகம்

ரியாதிலிருந்து 100 கிமீ தொலைவிலுள்ள அல்கர்ஜ் கிளை சார்பாக செனைய்யா, சஹானா மற்றும் ஹோத்தா பனு தமீம் ஆகிய பகுதிகளில் கிளைத் தலைவர் சகோ. அன்சாரி அவர்கள், மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம் மற்றும் இதர மொழி புத்தகங்களை வழங்கி அழைப்புப்பணி செய்தார். இப்பணிகள் கடந்த 22, 23, 07 & 08 தேதிகளில் நடைபெற்றன.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.