அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“நரகம்" - கதீம் செனைய்யா கிளையில் குடும்பத்தினருக்கான நிகழ்ச்சி

ரியாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா கிளை சார்பாக,  கிளை  செயலாளர் சகோ.மாலிக் மற்றும்  மண்டல உறுப்பினர் சகோ.சிராஜ் முன்னிலையில், குடும்பத்தினருக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 21.11.2012 புதனன்று இரவு "கதீம் செனைய்யா இந்தியன் பில்டிங்" -இல் நடைபெற்றது.   ”நரகம்” என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர் சகோ. அன்ஸாரி அவர்கள் உரையாற்றினார்.   ஆண்கள்/பெண்கள்/சிறார்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அனைவருக்கும் ”ஆஷீரா நோன்பு, புகை பிடித்தல், தவ்ஹீத் மாப்பிள்ளை”  நோட்டிஸ்கள் வழங்கப்பட்டன.




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.