அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட வரலாறு” – சித்தீன் கிளையில் உள்ளரங்கு நிகழ்ச்சி

ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளை சார்பாக, கடந்த 20.11.2012 அன்று மாலை, ஜஹ்ரா பகுதியில் உள்ள கேம்பில் மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட வரலாறு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல மாநில செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன் விளக்கினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.