அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"உலகம் போற்றும் உத்தம நபி" – அல் ஃபுர்ஸான் கேம்பில் உள்ளரங்கு நிகழ்ச்சி

டந்த 16.11.2012 அன்று ரியாத் மண்டலம் சார்பாக அல் ஃபுர்சான் கேம்பில், சித்தீன் கிளைச் செயலாளர் சகோ. அப்பாஸ் தலைமையிலும், கேம்ப் பொறுப்பாளர் சகோ. பாசுத்தீன் முன்னிலையிலும் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

மண்டல துணைச் செயலாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் "உலகம் போற்றும் உத்தம நபி" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதனை அடுத்து தொழுகைக்குப் பிறகு, அடுத்த அமர்வாக, மக்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நபிவழியில் நம் தொழுகை என்ற தலைப்பில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.