ரியாத் மண்டல மர்கஸில் கடந்த 02.11.2012 வெள்ளியன்று இரவு வாராந்தர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்கால சாண்டி புயல், நிலம் புயல் ஆகியவற்றை தொடர்புபடுத்தி, "அல்லாஹ்வின் அத்தாட்சிகள்" என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர் சகோ. சையது அலி ஃபைஜி சிறப்புரையாற்றினார். மண்டல நிர்வாகி சகோ. அப்துர் ரஹ்மான் நவ்லக் மாநில-மண்டல செய்திகளை விளக்கினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
மர்கஸ்
ரியாத் மண்டலம்
வாராந்திர நிகழ்ச்சி
"அல்லாஹ்வின் அத்தாட்சிகள்" - ரியாத் மண்டல மர்கஸில் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment