அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

" இஸ்லாத்தினை தேர்ந்தெடுப்போம் " – பத்தாஹ் கிளை பயான் நிகழ்ச்சி

டந்த 16.11.2012 அன்று காலை பத்தாஹ் கிளை சார்பாக, பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைச் செயலாளர் சகோ. சலாவுதீன் துவக்க உரை ஆற்றினார். மண்டல துணைச் செயலாளர் சகோ. மாஹீன் அவர்கள், இஸ்லாத்தினை தேர்ந்தெடுப்போம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன் அவர்கள் மண்டல மாநில செய்திகளை விளக்கினார்.
 

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.