அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

‘உலகம் போற்றும் உத்தமர்’- ஒலைய்யா கிளையில் சொற்பொழிவு

லைய்யா கிளையில் 14-11-12 அன்று மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளை செயலாளர் சகோ.அய்யூப் அவர்கள் நிகழ்ச்சியை ஆரம்பம் செய்தார். அடுத்ததாக மண்டலம் சார்பாக மண்டல துணைச் செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன், உலகம் போற்றும் உத்தமர் எனும் தலைப்பில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் சிறப்புகளை பற்றி சொற்பொழிவாற்றினார். இறுதியாக மண்டல செயலாளரான சகோ.அப்துல் ரஹ்மான் நவ்லக் அவர்கள், மண்டல மற்றும் மாநில பணிகளை எடுத்துரைத்தார்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.