கடந்த 10.11.2012 அன்று ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளை சார்பாக கிளைச் செயலாளர் சகோ.அப்பாஸ் மூலம், “ராபின் ஜோஸ்” என்ற கிறிஸ்துவ சகோதரருக்கு அழைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், அவரின் வேண்டுகோளுக்கிணங்க, அந்த கிறிஸ்துவ சகோதரருக்கு சகோ. பி.ஜெ. அவர்கள் எழுதிய, “இயேசு இறைமகனா?”, “பைபிள் இறைவேதமா?”, “மாமனிதர் நபிகள் நாயகம்” ஆகிய புத்தகங்களும், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் Special pack DVD-களும் வழங்கப்பட்டன.
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment