நியூ செனைய்யா கிளை சார்பாக, ஜன்னத் கஃபே வில்லா கேம்பில் "ஒளு-தொழுகை செயல்முறை விளக்கம்" என்ற தலைப்பில் தர்பியா நிகழ்ச்சி, கடந்த 22.11.2012 வியாழன் அன்று இரவு நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் ஏற்பாட்டின் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் தர்பியா நிகழ்ச்சியை நடத்தினார்.
ஒளு சட்டங்கள், தொழுகை நேரங்கள், கிப்லா, அதான், இகாமத், சுன்னத்தான தொழுகைகள் பற்றிய விபரங்கள், பொதுவாக ஒளுவில் ஏற்படக்கூடிய தவறுகள் முதலான விஷயங்கள் விளக்கப்பட்டன. கலந்துரையாடல் போன்று அமைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கப்பட்டன.
No comments:
Post a Comment