கடந்த 14.11.2012 அன்று நியூ செனைய்யா கிளை சார்பாக மதினா ரெஸ்டாரண்ட் வில்லாவில், மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் தலைமையிலும், கிளை தலைவர் நஜிமுதீன், செயலாளர் கமாலுதீன், பொருளாளர் மைதீன் கான், கிளை துணை செயலாளர் சகோ நவாஸ் முன்னிலையிலும் உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் "சிந்திக்கத் தூண்டும் இஸ்லாம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். முன்னதாக, சகோ. அரசூர் ஃபாரூக் "சட்டம் தந்த உரிமைகள்" என்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment