கடந்த 15.11.2012 அன்று ரியாத் மண்டலம் சார்பாக மோடா கேம்பில், மண்டல தொண்டரணி செயலாளர் சகோ. நூர் தலைமையிலும், கேம்ப் பொறுப்பாளர் சகோ. ஹூஸைன் முன்னிலையிலும் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
மண்டல துணைச் செயலாளர் சகோ. மாஹீன் அவர்கள் "உலகம் போற்றும் உத்தமர்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதிக அளவில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மேலும், புகை பிடித்தல் ஒரு பாதகச் செயல் என்ற துண்டுப்பிரசுரமும் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment