அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"நமது தலைவர் நபிகள் நாயகம்!" - ரியாத் மண்டல மர்கஸில் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி

ரியாத் மண்டல மர்கஸின் வெள்ளி இரவு சிறப்பு பயான் நிகழ்ச்சி கடந்த 16.11.2012 அன்று இரவு நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக், நமது தலைவர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல பேச்சாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார். மண்டல செயலாளர் சகோ. அப்துர் ரஹ்மான் நவ்லக் அவர்கள் மண்டல அறிவிப்புகளை வெளியிட்டார்.
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.