அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"கஅபா வரலாறு” அல்கர்ஜ் சஹானா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி - 20.2.2015

கஅபா வரலாறு - அல்கர்ஜ் சஹானா கிளையில் உள்ளரங்கு நிகழ்ச்சி

ரியாத் மண்டல தொலைதூரக் கிளையான அல்கர்ஜ் சஹானாவில் மாதாந்திர பயான் 20.02.2015 வெள்ளியன்று கிளைத் தலைவர் சகோ. வழுத்தூர் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அப்பாஸ் அவர்கள், “கஅபா வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.