“ஜனாஸா தொழுகையும் சட்டங்களும்”– கதீம்செனைய்யா கிளையில் தர்பியா
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 26.02.2015 வியாழக்கிழமை இரவு 8:30 மணிக்கு கதீம் செனைய்யா கிளையில் தர்பியா நிகழ்ச்சி கிளைத் தலைவர் சகோ. நவுசாத் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன்"ஜனாஸா தொழுகையும் சட்டங்களும்” என்ற தலைப்பில்செய்முறை விளக்கங்களுடன் தர்ஃபியா நடத்தினார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கதீம் செனைய்யா கிளை
“ஜனாஸா தொழுகையும் சட்டங்களும்! - தர்பியா - கதீம் செனைய்யா கிளை - 26.2.15
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment