அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“சமுதாய ஒற்றுமை சாத்தியமா?” – சித்தீன் கிளை (மரூஜ் கேம்ப்) உள்ளரங்கு நிகழ்ச்சி - 27.2.15

சமுதாய ஒற்றுமை சாத்தியமா?”– (மரூஜ் கேம்ஃப்) சித்தீன் கிளை


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சித்தீன் கிளை சார்பாக 27-02.2015வெள்ளியன்று  அல்மரூஜ் கேம்ப்பில் மாதாந்திர பயான் நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. சேக்தாவூது *சமுதாய ஒற்றுமை சாத்தியமா?*என்ற தலைப்பில் உரையாற்றினார்அதைத் தொடர்ந்து செல்போனில் சீரழியும் பிள்ளைகள் என்ற தலைப்பில் நோட்டீஸ்விநியோகம் செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.