“இஸ்லாத்திற்கு எதிரான ஊடகங்கள்!”– மலஸ் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மலஸ் கிளையின் மாதாந்திர கூட்டம் 24 .02.2015 செவ்வாய்க்கிழமையன்று மலஸ் கிளைதலைவர் சகோ. முத்துவாப்பா தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டல பயிற்சி பேச்சாளர் சகோ. அப்துல் ஹக் "இஸ்லாத்திற்கு எதிரான ஊடகங்கள்!" என்ற தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து, மண்டல அணிச் செலயலாளர் சகோ. முஜீப் நிர்வாக செய்திகளை அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார் .
No comments:
Post a Comment