அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"இஸ்லாத்திற்கு எதிரான ஊடங்கள்” -Innovation கேம்ப் (சித்தீன் கிளை) உள்ளரங்கு நிகழ்ச்சி


இஸ்லாத்திற்கு எதிரான ஊடகங்கள்”– சித்தீன் கிளை (InnovationCamp) உள்ளரங்கு நிகழ்ச்சி 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் சித்தீன் கிளைக்குட்பட்டInnovation கேம்ப் மாதாந்திர பயான் நிகழ்ச்சி 05.03.2015 வியாழக்கிழமையன்று இஷாவிற்கு பிறகு நடைபெற்றது. கிளைதுணைத் தலைவர் சகோ. நாச்சியார் கோவில் பெய்சல் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் மண்டல பயிற்சி பேச்சாளர்  சகோ. அப்துல் ஹக் “இஸ்லாத்திற்கு எதிரான ஊடகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து "அழைப்புப் பணியின் அவசயிம் என்ற  தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.